வலிப்பு நோய்க்கு ஹோமியோ மருந்துகள்
அமாவாசையின் போது வரும் வலிப்புக்கு - CAUST.30 . Ch
பௌணர்மி நேரங்களில் வரும் வலிப்புக்கு CALC 30 Ch
வலிப்பின் போது , பயங்கரமான விக்கல் , மற்றும் கூச்சலுடன் உடலை பின்புறம் சாய்த்தால் - CICUTA. 30 Ch
வவிப்பின் போது உடலை வில் போல் வளைத்து முன்புறம் சாய்ந்தால்; CUPUR-MET 30 Ch
வலிப்பின் போது கையை கரகரவென சுழற்றினால் , பாதம் ஐஸ் மாதிரியாகி தலை, உடம்பு தடித்து விடும் ,தாடை மட்டும் ஆடும் வலிப்புக்கு STRAM 30 Ch
தூங்கும் போது தூக்கத்தில் வரும் வலிப்புக்கு
HYOSCYAMUS - 200 C ,Bufo Rana - 30 Ch
விபத்து மற்றும் தலையில் அடிபட்ட தினால் வரும் வலிப்புக்கு ஆர்னிகா 30 ch மற்றும் நேட்ரம் சல்ப் 30 Ch
தலையில் கேன்சர் கட்டி இருந்து அதனால் வலிப்பு நோய் என்றால் THUJA-30CH
இந்த மருந்துகள் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை 5 மாத்திரைகள் சரியாகும் வரை தொடர்ந்து சாப்பிடலாம்
Dear brothers and sisters. Welcome to my blog . Here I am pasting and copying materials from various Doctors and ardent fans from various Books in one place. I am not a Doctor but a follower of Homeopathy. Hope this blog will kindle the interest in people to follow this wonderful system of medicine.
Friday, 3 May 2019
Epilepsy
Labels:
Epilepsy Tips
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment