Sunday, 3 March 2019

Disease

DISEASE - SYMPTOMS - MEDICINE
01. Coma - UNCONSCIOUSNESS, coma jaundice, in, all day - மஞ்சள் காமாலையில் உணர்விழந்த நிலை : Chel
02.Heart - DELUSIONS, disease incurable, has heart, of - இருதய வியாதி சரி செய்ய முடியாது என்று எண்ணுதல் : Phos
03. Brain disease - FEAR brain disease in- மூளையில் வியாதி வந்துவிடும் என்ற பயம் : Acon
04. Diarrhoea - FEAR disease, of impending diarrhea, in - வயிற்றுப் போக்கு வந்து விடும் என்ற பயம் : Croto-t

05. Liver disease - DELUSIONS, liver disease, he will have - கல்லீரல் (பாதிப்பு) வியாதி ஏற்பட்டுவிடும் என்ற எண்ணம் : Podo
06. Marasmus - SADNESS, marasmus, in- உடல் இளைப்பதால் வருத்தம் : Abrot
07. Smell allergy : AVERSION flowers, smell of- 
பூவின் வாசனையை பிடிக்காமை : Graph
08. Flower smell - SADNESS, flowers, smell of- 
பூவின் வாசனையால் வருத்தம : Hyos
09. CLINGING, to persons and situations. - குறிப்பிட்ட மனிதர் (அ) இடத்தை விடாப்பிடியாக பிடித்துக் கொள்ளுதல் - Stram
10. Weeping : WEEPING, constant, wants- தொடர்ந்து அழுதுகொண்டே இருக்க விருப்பம் : Ail

By: Illandirayan Annamalsi

No comments:

Post a Comment