உங்கள் ஹார்டை பாதுகாக்க சிறந்த ஹோமியோ மருத்தும்
டோனி கார்டு இனத வாங்கி தினசரி மூன்று வேளை இருபது சொட்டுக்கள் 50ml தண்ணிரில் கலந்து குடிக்கவும் மேலும் தினசரி ஸபைஜிலியா 30 Ch /5 மாத்திரைகள் இரவில் தூங்கும் போது ஒரு வேளை சாப்பிடவும் மேலும் தினசரி காலை 5 மணிக்கு ஆர்னிகா 30 ch/5 மாத்திரைகள் சாப்பிடவும் இத்துடன் பெர்ரம்பிக்ரிக் 6X , 5 மாத்திரைகள் வீதம் தினமும் காலை 11 மணிக்கும் மாலை 3 மணிக்கும் சாப்பிடவும்
ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடவும்
இப்படியே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் சாப்பிடவும் உங்களின் ஹார்ட் சுறுசுறுப்பாக 100% புத்துணர்சி பெற்று விடும்